×

தமிழிசை சௌந்தரராஜனின் X வலைத்தள பக்கம் முடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் X வலைத்தள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் X பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்பப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post தமிழிசை சௌந்தரராஜனின் X வலைத்தள பக்கம் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamilyasaya ,Soundararajan ,Deputy Governor ,Tamilyasai Soundararajan ,Vice Governor ,Tamilusai ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...